
அழைப்பிதழ்
அன்புள்ள நட்புகளே வணக்கம் !
24-08-2008 அன்று வேலூர் மாவட்டம் கண்டிகை சிற்றூர் - பனப்பக்கம் கிராமத்தில் ஜாதக எரிப்பு மற்றும் கருத்தரங்கம் விழா நிகழ உள்ளது. எனவே இளைஞர்களும்,சமுக ஆர்வலர்களும் ,பத்திரிகை நண்பர்களும் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் .
மற்றும்" புத்தர் கலைக்கூடம்" வழங்கும் அறிவு சார்ந்த பாடல்.இசை,நாடகம்
நடைபெரும் .
மேலும் விவரங்களுக்கு
தொலைபேசியில் தொடர்புக்கொள்ளலாம்.